politics பிரதமர் மோடி திரைப்படத்தை வெளியிட தலைமைத் தேர்தல் ஆணையம் இடைக்காலத் தடை நமது நிருபர் ஏப்ரல் 10, 2019 பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை திரையிடுவதற்கு தலைமைத் தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது.